கோவை சரகத்தில் 19 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம், DIG நரேந்திர நாயர் உத்தரவு

Admin
1 0
Read Time4 Minute, 59 Second
கோவை:  கோவை காவல் சரகத்திற்கு உட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்களை டிஐஜி திரு.நரேந்திர நாயர் பணியிடை மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
அவர்களின் விவரம் பின்வருமாறு:
  1. கோவை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த திரு.தேவராஜ், பேரூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

  2. பேரூர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த திரு.சுகவனம், ஈரோடு பங்களாபுதூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

  3. ஈரோடு நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.மகாலிங்கம், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் சட்ட ஒழுங்கு இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

  4. தாராபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் திரு.வெங்கடேசன், அன்னூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

  5. காத்திருப்பு பட்டியலில் இருந்த திரு.திருமலைராஜன், நீலகிரி மாவட்டம் மசினகுடி போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  6. ஈரோடு மாவட்டம் கோபி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் திரு.விஜயன், பொள்ளாச்சி தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

  7. பொள்ளாச்சி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.தங்கபாண்டியன், திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்ட ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் ,

  8. பல்லடம் சட்ட ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.ரமேஷ் கண்ணன், ஆனைமலை போலீஸ் ஸ்டேஷனுக்கும் மாற்றப்பட்டுள்ளார்.

  9. நீலகிரி மாவட்டம் குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமதி.விஜயலட்சுமி, காங்கேயம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும்,

  10. ஈரோடு மாவட்டம் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.செல்வராஜ், காரமடை இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

  11. காத்திருப்போர் பட்டியலில் இருந்த திரு.ஜீவராஜ் மணிகண்டன், கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  12. திருப்பூர்-ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் தவமணி, சிறுமுகை இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

  13. கோவை மாவட்டம் கோமங்கலம் இன்ஸ்பெக்டர் திரு.சிவக்குமார், வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

  14. காத்திருப்போர் பட்டியலில் இருந்த திருமதி.கோமதி, ஈரோடு மாவட்டம் சக்தி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

  15. காத்திருப்போர் பட்டியலில் இருந்த திருமதி.கனிமொழி, நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை போலீஸ் ஸ்டேசனுக்கு ம்,

  16. சிவகங்கையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த திருமதி.அரங்கநாயகி, ஊட்டி ரூரல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கும்,

  17. காத்திருப்போர் பட்டியலில் இருந்த திரு.கண்ணன் ஈரோடு பவானி இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  18. காத்திருப்போர் பட்டியலில் இருந்த திருமதி.ஜெகதேவி, கோவை மாவட்ட ஏசிடியூ இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  19. ஈரோடு மாவட்டத்தில் காத்திருப்புப் பட்டியலில் இருந்த திரு.சிவகுமார், மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் அனைவரும் உடனடியாக பொறுப்பேற்கவேண்டும் என்று டி ஐ ஜி நரேந்திர நாயர் உத்த்ரவிட்டுள்ளார்.

கோவையிலிருந்து  நமது நிருபர்

A. கோகுல்


About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தேனி மாவட்ட காவல்துறைக்கு மதிப்புமிக்க ஸ்கோச் வெள்ளி பதக்கம்

636 தேனி : தேனி மாவட்டத்தில் கோவிட்-19 கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு தேனி மாவட்ட காவல்துறை மதிப்புமிக்க ஸ்கோச் வெள்ளி பதக்கத்தை பெற்றுள்ளது. இந்த ஸ்கோச் விருதானது, விருது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami