மதுரையில் இலவச பட்டா வாங்கி தருவதாக கூறி போலி ஆவணம் கொடுத்து மோசடி

Admin
0 0
Read Time1 Minute, 25 Second

மதுரை : இலவச பட்டா வாங்கி தருவதாக கூறி போலி ஆவணம் கொடுத்து மோசடி செய்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை பசுமலை அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (33). இவரிடம் இலவச பட்டா வாங்கி தருவதாக பொன்ராஜ், பூமி, கண்ணன் உள்பட மொத்தம் ஆறு பேர் கூறியுள்ளனர். அதற்காக ரூபாய் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வாங்கி உள்ளனர். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு போலியான பட்டா கொடுத்து ஏமாற்றியுள்ளனர். இதை அறிந்த பழனிவேல், பொன்ராஜ் , கண்ணன் தரப்பினரிடம் கேட்டபோது அவரை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து பழனிவேல் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார் .போலீசார்பொன்ராஜ், பூமி, கண்ணன் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.A.வேல்முருகன்
மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷ


 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் 12 வயது சிறுமி பலாத்காரம் முதியவர் கைது

695 மதுரை : மதுரையில் 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர். மதுரை திடீர்நகர் பாஸ்கரதாஸ் நகரைச் சேர்ந்த 12 வயது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami