கோவை அருகே பைக்கில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

Admin
0 0
Read Time52 Second

கோவை : கோவையை அடுத்த சூலூர் பக்கமுள்ள பாப்பம்பட்டி பிரிவில் சூலூர் எஸ்ஐ ராஜ்குமார் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினார் அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு வாலிபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார் அவரிடம் 1300 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதையொட்டி அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார் அவரது பெயர் சரவணன் வயது 23 அங்குள்ள பள்ளபாளையம் பாரதிபுரத்தை சேர்ந்தவர இவரிடம் இருந்து கஞ்சாவும் பைக்கும் பறிமுதல் செய்யப் பட்டது.


கோவையிலிருந்து  நமது நிருபர்

A. கோகுல்


 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுத்தந்த சிவகங்கை காவல்துறையினர்

800 சிவகங்கை : சிவகங்கை ‌மாவடடம் மானாமதுரை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2016 வருடம் மானாமதுரை ரயில்வே கேட்டில் பணிபுரிந்த ரயில்வே ஊழியர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami