துரித விசாரணை செய்த 4 காவலர்கள், எஸ்.பி பாராட்டு

Admin
0 0
Read Time1 Minute, 30 Second
திண்டுக்கல் : ரோந்து பணியில் துரித விசாரணை செய்து ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஈரோடு பகுதியைச் சேர்ந்த 05 நபர்களை கைது செய்த திண்டுக்கல் மாவட்ட அம்மையநாயக்கனூர் நெடுஞ்சாலை ரோந்து போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா, இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து, வெகுமதி வழங்கி பாராட்டினர்கள்.
20.10.2020 திண்டுக்கல் மாவட்டத்தில் ரோந்து பணியில் துரித விசாரணை செய்து ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஈரோடு பகுதியைச் சேர்ந்த 5 நபர்களை கைது செய்த திண்டுக்கல் மாவட்ட அம்மையநாயக்கனூர் நெடுஞ்சாலை ரோந்து சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.கருப்பையா, முதல் நிலைக் காவலர் திரு.பெருமாள், திரு.சத்யராஜ், மற்றும் ஆயுதப்படை காவலர் திரு.அழகுமுருகன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப.,அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா
 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

முக்கிய கொலைவழக்கில் விரைந்து நடவடிக்கை எடுத்த திருப்பூர் வடக்கு காவல்துறையினர்

320 திருப்பூர் : திருப்பூர் வடக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி கிளை நிர்வாகி அன்சாரி அவர்களின் தந்தை காஜா மைதீன் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami