கஞ்சா இல்லாத மாவட்டமாக மாற இருக்கும் பெரம்பலூர்

Admin
கை.களத்தூர் காவல்
0 0
Read Time2 Minute, 6 Second
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் யாரேனும் கஞ்சா மற்றும் அது சம்பந்தமான போதை பொருள்கள் விற்பனை செய்தாலோ அல்லது வைத்திருந்தாலோ கீழ்கண்ட தொலைபேசி எண்களுக்கு தகவல் தருமாறு பெரம்பலூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக சமூக நலனுக்காக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தகவல் தருபவர்களின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும். மேலும் தகவல் தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.
  • பெரம்பலூர் காவல் நிலையம்: 94981-00692
  • பெரம்பலூர் காவல் ஆய்வாளர் : 94981-62851
  • பெரம்பலூர் உதவி ஆய்வாளர் : 94893-63631
  • பாடாலூர் காவல் நிலையம்*: 94981-00693
  • பாடாலூர் காவல் ஆய்வாளர் : 94981-58386
  • பாடாலூர் உதவி ஆய்வாளர் : 94981-59272.
  • மருவத்தூர் காவல் நிலையம்: 94981-00695
  • மருவத்தூர் காவல் ஆய்வாளர் : 94981-58386
  • மருவத்தூர் உதவி ஆய்வாளர் : 94981-59056
  • அரும்பாவூர் காவல் நிலையம்: 94981-00694
  • அரும்பாவூர் காவல் ஆய்வாளர் : 94981-59328
  • அரும்பாவூர் உதவி ஆய்வாளர் : 94981-59076
  • குன்னம் காவல் நிலையம்: 94981-00697
  • குன்னம் காவல் ஆய்வாளர் : 94878-75266
  • குன்னம் உதவி ஆய்வாளர் : 94981-58931
  • மங்களமேடு காவல் நிலையம்: 94981-00696
  • மங்களமேடு காவல் ஆய்வாளர் : 94981-65579
  • மங்களமேடு உதவி ஆய்வாளர் : 94982-11988
  • வ.களத்தூர் காவல் நிலையம்: 94981-00699
  • வ.களத்தூர் காவல் ஆய்வாளர் : 94981-65579
  • வ.களத்தூர் உதவி ஆய்வாளர் : 94981-09747.
  • கை.களத்தூர் காவல் நிலையம்: 94878-75266
  • கை.களத்தூர் காவல் ஆய்வாளர் : 94981-65579
  • கை.களத்தூர் உதவி ஆய்வாளர் : 94982-59326

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திண்டுக்கலில் போக்குவரத்தில் முக்கிய மாற்றங்கள்

838 திண்டுக்கல் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் எவ்வித சிரமமின்றி கடைவீதி பகுதிகளுக்கு வந்து செல்ல 12.11.20 ம் தேதி முதல் மூன்று , நான்கு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami