கோயம்புத்தூர் மாநகர காவல்துறை குறித்து ஆணையர் பெருமிதம்

Admin
0 0
Read Time48 Second

கோவை : கோவை மாநகரில் வழக்குகளைத் தடுப்பதிலும், கண்டறிவதிலும், சிறப்பான பணிகளைச் செய்தும், பொதுமக்களின் பாராட்டுகளை பெற்ற காவலர்களுக்கு நேரில் அழைத்து பாராட்டி மற்றும் வெகுமதி அளித்தார் கோவை மாநகர காவல் ஆணையர் திரு.சுமித் சரண்,IPS . மேலும் இத்தகைய அர்ப்பணிப்புடன் பணியாற்றும் காவல்துறையினரால் கோயம்புத்தூர் மாநகர காவல்துறைக்கு பெருமை என தெரிவித்தார்.நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தென்காசி மாவட்டத்தில் புதிய பிரிவு துவக்கம்

491 தென்காசி : தென்காசி மாவட்டத்தில் புதிதாக காவல் தொலைத்தொடர்பு பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இதனை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுகுண சிங் IPS மற்றும் தென்காசி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami