தமிழ்நாடு காவல்துறை முன்னாள் DGP – K.ராதாகிருஷ்ணன் காலமானார்!

Admin
0 0
Read Time1 Minute, 28 Second

சென்னை: தமிழக முன்னாள் டிஜிபி திரு.K.ராதாகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 92. தமிழக முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணன் உளவுப்பிரிவு டிஐஜியாகவும், சென்னை மாநகர காவல் ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். சட்டம்-ஒழுங்கு ஐஜி, டிஜிபியாகவும், லட்ச ஒழிப்பு துறை இயக்குநராகவும் இருந்தவர் திரு.K.ராதாகிருஷ்ணன்.

நேர்மையான அதிகாரியான K.ராதாகிருஷ்ணன் எழுத்தாளர், சமூக ஆர்வலர் என பல முகங்களைக் கொண்டவர். இந்நிலையில் ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி K.ராதாகிருஷ்ணன் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்.

சென்னையில் உள்ள அவரது வீட்டில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணன் மறைவையொட்டி அவருக்கு உடலுக்கு தமிழக காவல்துறை சார்பில் உரிய மரியாதை செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சென்னையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காவலர்களுக்கு பாராட்டு!

401 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் சிறுவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையிலும் கல்வி திறனை மேம்படுத்தவும் காவல் நிலையங்களில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami