சட்ட விரோத செயலில் ஈடுபட்டதால் கடும் நடவடிக்கை எடுத்த தாழையூத்து காவல் ஆய்வாளர்

Admin
1 0
Read Time1 Minute, 57 Second

திருநெல்வேலி : தாழையூத்து காவல்நிலைய குற்ற எண் : 302/20 பிரிவு 294(b),387,506(ii) இ.த.ச வழக்கில் எதிரியான, தாழையூத்து பூந்தோட்ட தெருவைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் கார்த்திக் என்ற குண்டு கார்த்திக்(29), தொடர் வழிப்பறி வழக்கில் ஈடுபட்டு வந்தும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி நபரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தாழையூத்து காவல் ஆய்வாளர் திரு.சாம்சன் அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், எதிரி கார்த்திக் என்ற குண்டு கார்த்திக்கை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை 29.10.2020 இன்று தாழையூத்து காவல் ஆய்வாளர் அவர்கள் நாங்குநேரி பார்ஸ்டல் சிறையில் சமர்ப்பித்தார்.


திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஜோசப் அருண் குமார்

About Post Author

Admin

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பாதுகாப்பு குறித்து DIG, SP ஆய்வு ! 8000 போலீசார் பாதுகாப்பு

483 இராமநாதபுரம் : பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா பசும்பொன் கிராமத்தில் இன்று நடைபெறுகிறது. இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடைபெறும் முத்துராமலிங்கத் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami