திண்டுக்கல் SP அறிவுறுத்தலின்படி காவல்துறையினருக்கு வாரம் ஒரு முறை பயிற்சி.

Admin
0 0
Read Time1 Minute, 14 Second
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் படி வாரந்தோறும் சனிக்கிழமையன்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினருக்கு கவாத்து பயிற்சி, ஆயுதங்களை சிறப்பாக கையாளும் முறைகள் மற்றும் உடற்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆயுதப்படை மைதானத்தில் கவாத்து பயிற்சிகள் குறித்து பார்வையிட்டு காவலர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் குறித்து ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கினார். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலும் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் தலைமையில் காவல்துறையினருக்கு கவாத்து பயிற்சி மற்றும் உடற் பயிற்சி வழங்கப்பட்டது.

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஈரோட்டில் போலீஸ்  வாகனம் கல்வீசி தாக்கப்பட்டதால் பதற்றம்

1,070 ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் போலீஸ் வாகனம் கல்வீசி தாக்கப்பட்டதால் பதற்றம் நிலவிவருகின்றது. திருமாவளவன் கோபிச்செட்டிபாளையம் வருவதை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  கோபிச்செட்டிபாளையத்தில் விடுதலை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami