வேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக மினிமாரத்தான் போட்டி

Admin
0 0
Read Time1 Minute, 17 Second

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு காவலர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து வேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக மினிமாரத்தான் போட்டி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வேலூர் நேதாஜி ஸ்டேடியம் வரை நடந்தது. இந்த மினிமாரத்தான் போட்டியில் 100 நபர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வகுமார் அவர்கள் பாராட்டி பரிசுகள் வழங்கினார். உடன் வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பட் ஜான் அவர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.


நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நவீன வசதிகளுடன் கூடிய புதிய டிஜிட்டல் போக்குவரத்து, திறந்து வைத்த DIG

392 திண்டுக்கல் : திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.M.S.முத்துசாமி,இ.கா.ப., அவர்கள், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய்சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் தேனி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami