காவலர் வீரவணக்க நாள் -திருவள்ளூர் மாவட்டம்

Admin
1 0
Read Time1 Minute, 25 Second
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் இன்று 21.10.2020. ஆம் தேதி காலை 08.00 மணி அளவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தியாகி நினைவிடத்தில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு கடந்த ஆண்டு காவல் பணியின் போது பல்வேறு சூழ்நிலைகளில் தன் இன்னுயிரை ஈந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் தலைமையில் காவலர் வீரவணக்க நாள் கவாத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டு பல்வேறு சூழ்நிலைகளில் பணியின்போது உயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்


Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவலர் வீர வணக்க நாள் - மதுரை காவல் ஆணையர் மரியாதை..!

50 மதுரை : கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்’ என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami