25 லட்சம் பண உதவி அளித்துள்ள 2003 பேட்ச் காவலர்கள்

Admin
0 0
Read Time1 Minute, 3 Second

சென்னை : உடல் நல்குறைவால் V 3 ஜேஜே நகர் தலைமை காவலர் காலம் சென்ற திரு. சரவணகுமார் 2003 batch அவர்களுக்கு 2003 batch காவலர்கள் Telegram செயலி மூலம் உதவும் கரங்கள் என்கிற அமைப்பை உருவாக்கி தமிழகம் முழுவதும் இருக்கும் 2003 batch காவலர்களை ஒன்றினைத்து ரூபாய் 25,14,000 வசூல் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் அவர்கள் மூலமாக திருமதி.சரவணகுமார் மற்றும் இரு பெண் குழந்தைகளிடம் காப்பீடு பத்திரம் ரூபாய் 10,68,616 மற்றும் ரூபாய் 931975 (இரு மகள்கள் பெயரிலும்) மற்றும் ரூபாய் 4,23,382 வைப்புகணக்கில் வைத்து அதன் காசோலையையும் வழங்கினர்.



சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பசியில் வாடும் ஏழைகளின் பசியை போக்கும் போலீஸ் நியூஸ் பிளஸ்

892 உணவு உற்பத்தியிலும், அந்த உணவை வீணாக்குவதிலும், உணவே கிடைக்காமல் பலர் பசியால் இறப்பதும் இந்தியாவில்தான் அதிகம். சாலையோரங்களில், ஆதரவின்றி வசிப்போர், இன்றும் மூன்று வேளை அல்ல […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami