காந்தியடிகள் காவல் விருது பெற்றுள்ள திருச்சி காவல் ஆய்வாளர்

Admin
0 0
Read Time46 Second

திருச்சி : தமிழகத்தில் கள்ளச் சாராய ஒழிப்பு பணியில் நேர்மையுடன் சிறப்பாக செயல்படும் காவல்துறை அதிகாரிகளை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் காந்தியடிகள் காவல் விருது வழங்கப்படுகிறது. இதில் திருச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றி கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்டு காந்தியடிகள் காவல் விருது பெற உள்ள திருச்சி மாவட்ட காவல் ஆய்வாளர் திருமதி. லதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிறப்பாக பணியாற்றிய 17 காவல்துறையினருக்கு வெகுமதி

173 தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட 17 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami