கைதிக்கு கொரானா, சோதனை வலையத்திற்குள் காவலர்கள்

Admin
0 0
Read Time1 Minute, 19 Second
கோவை: கோவை சிறையில் உள்ள கஞ்சா வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதியானதால்இ காவல்துறையினருக்குகொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. கோவை வீரகேரளம் பகுதியில், மூன்று நாட்களுக்கு முன் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சக்திவேல்(45) என்பவரை வடவள்ளி காவல்துறையினர் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், கோவை மத்திய சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கும் முன் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியான நிலையில் அவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கைதிக்கு கொரோனா தொற்று உறுதியானதால், காவல்துறையினருக்கும் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர் A. கோகுல்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆதரவற்றவர் பிணத்தை அடக்கம் செய்த சிவகங்கை காவல்துறையினர்

210 சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தைத் திடலில் கடந்த 25.09.2020 அன்று பெயர், ஊர் தெரியாத சுமார் 60 வயது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami