இனி சென்னையில் உள்ள இரவு ரோந்து காவலர்களை நீங்களை அழைக்கலாம் !

Admin
0 0
Read Time1 Minute, 24 Second

சென்னை : சென்னை பெருநகர காவல்துறை சார்பாக இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் துணை ஆணையரின் கீழ் இயங்கும் 12 மாவட்டங்களான பூக்கடை, வண்ணாரப்பேட்டை, மாதவரம், அம்பத்தூர், அண்ணாநகர், புளியந்தோப்பு, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், கீழ்பாக்கம், அடையார், டி நகர், புனித தோமையார் மலை, மாவட்டங்களுக்கு உட்பட்ட எல்லையில், இரவு 11 மணியிலிருந்து காலை 6 மணிவரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் அவசர தேவை இருப்பின் பொதுமக்கள் இந்த அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 24 மணி நேர காவல்துறை சேவையான 100 என்ற எண்ணும் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


About Post Author

Admin

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தூங்கச்சென்ற, தர்மபுரி டி.எஸ்.பி., காலையில் உயிர் பிரிந்த சோகம்

267 தர்மபுரி: தர்மபுரி காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ராஜ்குமார் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார். நேற்று தனது 57 வயது பூர்த்திசெய்து 58-வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami