காணாமல் போன பெண் விரைவாக கண்டுபிடிப்பு, பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அசத்தல்

Admin
1 0
Read Time1 Minute, 27 Second

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் அரசலூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காணவில்லை என அவரது கணவர் கொடுத்த புகாரின்பேரில் அரும்பாவூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு சிறப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.நீதிராஜ் அவர்கள் தலைமையிலான குழுவினர் சிறப்பாக விசாரணை செய்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்த மேற்படி பெண்ணை கண்டுபிடித்து இன்று 15.09.2020-ம் தேதி அவரது குடும்பத்துடன் சேர்த்து வைத்தார்கள்.

காணாமல் போன பெண்ணை கண்டுபிடித்து அவரது குடும்பத்துடன் ஒப்படைத்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் அவரது குழுவினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்கள் வெகுவாக பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கடத்தலுக்கு உதவியாக இருந்த காவலர் மீது நடவடிக்கை, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் IPS அதிரடி

259 திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மணல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami