உதவி கரம் அளித்த காவலர், பாராட்டிய காவல் கண்காணிப்பாளர்

Admin
0 0
Read Time59 Second

பசி தீர உணவளித்தாய்..
உயிர் தாகம் போக்க நீரளித்தாய்..
தளர்ந்த அன்னையை
தாங்கிட …
உன் கரம் கொடுத்தாய்..
அவள் களைத்த மனம்
ஒய்வு பெற மடி கொடுத்தாய்..
அன்னையாய் அரவனைக்கும் அன்பு காவலர்….
உங்களை வணங்கி மகிழ்கிறோம்.

சாலையோரத்தில் படுத்த படுக்கையாக இருந்த ஆதரவற்ற வயதான முதியவருக்கு உணவளித்து கரம் கொடுத்த காவலர் (Gr.I-PC 101) திரு.மோகன்ராஜ் அவர்களை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மயில்வாகனன் அவர்கள் நினைவுபரிசினை வழங்கினார்.


நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

டிஜிபி.,யின் மார்பில் பாய்ந்த துப்பாக்கி குண்டு.

375 கர்நாடகம்: கர்நாடக மாநில காவல்துறை இயக்குநர் திரு. தனது கைத்துப்பாக்கியை சுத்தம் செய்த போது கை தவறி, விசையை அழுத்தியதால் திடீரென வெளியேறிய குண்டு அவரின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami