குழந்தையை எறித்து கொன்ற தந்தை கைது.

Admin
1 0
Read Time49 Second

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மது போதையில் தனது ஒன்னறைவயது குழந்தையை எரித்துகொன்ற தந்தைமுனியசாமி (30) யை போலீசார் கைதுசெய்து விசாரணை கணவருக்கும் மனைவிக்கும் இடையே நேற்று முன்தினம் தகறாறு ஏற்பட்டதை தொடர்ந்து மனைவி தாயார் வீட்டுக்குச் சென்றுவிட்டார் இந்நிலையில் குழந்தையை கேட்டு தகராறு செய்து குழந்தையை பறித்துக்கொண்டு வந்து மண்டபம் முகாம் இரயில்வே தண்டாவாளம் அருகே எரிந்து கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வீடுகளில் கைவரிசை காட்டிய திருடன் கைது.

694 சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் , காரைக்குடி உட்கோட்டம் செட்டிநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஓர் ஆண்டாக பகல் மற்றும் இரவில் பூட்டிய […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami