1,027
Read Time54 Second
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து பணிக்கு திரும்பிய 50 காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் காவலர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சரிவிகித உணவு பெட்டகத்தை காவலர்களுக்கு வழங்கி அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் பின்னர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்ததே ஒரு சாதனை தான் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவலர்களை வெகுவாக பாராட்டினார்கள்.