தமிழக முதல்வரின் காவல் தங்கப் பதக்கம் பெறும் தன்னலம் கருதா தமிழக காவல்துறை அதிகாரிகள்

Admin
1 0
Read Time3 Minute, 45 Second

சுதந்திர தினத்தை முன்னிட்டு, காவல்துறையில் சீரிய பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு, அவர்கள் ஆற்றிய சிறந்த பொதுச் சேவைக்காக தமிழக அரசின் காவல் பதக்கங்களை வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

தமிழக முதல்வரின் காவல் பதக்கம் (CM Police Awards) பெறும் காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் பின் வருமாறு:

  1. திரு. சௌ.டேவிட்சன் தேவாசீர்வாதம், இ.கா.ப., கூடுதல் காவல்துறை இயக்குநர், தொழில் நுட்பப் பணிகள், சென்னை, முன்னாள் காவல் ஆணையர், மதுரை மாநகரம்.

  2. திரு.கி.சங்கர், இ.கா.ப., காவல்துறை தலைவர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.

  3. மருத்துவர் (திருமதி) ச.தீபா கணிகர், இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர், சேலம் மாவட்டம்.

  4. திரு. ச.சரவணன், காவல் துணைஆணையர், சட்டம் மற்றும் ஒழுங்கு, திருநெல்வேலி மாநகரம்.

  5. திரு.பி.ஜெகன்நாத், தலைமை காவலர் 19917, வேலை வாய்ப்பு மோசடி, மத்திய குற்றப்பிரிவு, சென்ன பெருநகர காவல், சென்னை மாநகரம்

இதேபோல், புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியவர்களை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணிகளில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்தவர்களை பாராட்டும் வகையிலும், கீழ்க்கண்ட காவல் துறை அதிகாரிகளுக்கு 2020 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணி பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது.

  1.  திருமதி. ஜி.நாகஜோதி, காவல் துணை ஆணையர், மத்திய குற்றப்பிரிவு,சென்னை பெருநகர காவல், சென்னை மாநகரம்.

  2.  திரு. இரா.குமரேசன், காவல் துணை கண்காணிப்பாளர்,“கியூ” பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.

  3.  திரு. தி.சரவணன், காவல் உதவி ஆணையர்,வடக்கு சரகம்(குற்றம்), சேலம் மாநகரம்.

  4.  திரு. எஸ்.கே.துரை பாண்டியன், காவல் துணை கண்காணிப்பாளர், காட்பாடி உட்கோட்டம்,வேலூர் மாவட்டம்.

  5. திரு. ஈ.இளங்கோவன் ஜென்னிங்ஸ், காவல் ஆய்வாளர்,ஓருங்கிணைந்த குற்றப்பிரிவு, குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை,திருச்சி மாநகரம்.

  6. திருமதி. பி.எஸ்.சித்ரா, காவல் ஆய்வாளர்,மாநகர குற்றப்பதிவேடுகள் கூடம் ,திருச்சி மாநகரம்.

  7. திருமதி. கா. நீலாதேவி, காவல் ஆய்வாளர், மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூடம், சிவகங்கை மாவட்டம்.

  8. திருமதி. ச.பச்சையம்மாள், காவல் ஆய்வாளர்,அரக்கோணம் இருப்புப்பாதை காவல் நிலையம், இருப்புப்பாதை காவல் சென்னை.

  9. திருமதி. ப.உலகராணி, காவல் ஆய்வாளர்,குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை,திருநெல்வேலி.

  10. திருமதி. பி.விஜயலட்சுமி, காவல் ஆய்வாளர், அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு,திருநெல்வேலி.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சொந்த உணர்வுகளை விட நாட்டிற்கு ஆற்ற வேண்டிய கடமையே முதன்மையானது - கடமை தவறாத காவல் ஆய்வாளர்.

1,309 திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி அவர்களின் தந்தை 14.08.2020-ம் தேதி இரவு உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்தும் தேசப்பற்றுடன் சுதந்திர தின […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami