பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது.

Admin
1 0
Read Time50 Second

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகேயுள்ள வீரசங்கிலிமடம் பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட பரக்கத் அலி மற்றும் கணேசன் ஆகிய இருவரையும் SI திரு.சிராஜுதீன் அவர்கள் u/s 12 of TNG Act-ன் கீழ் கைது செய்தார்.


இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள உரப்புளி பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆதிஸ்வரன், தாமரைச்செல்வன் உட்பட நால்வரை SI திருமதி.சத்தியா அவர்கள் u/s 12 of TNG Act-ன் கீழ் கைது செய்தார்.


 

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொரோனா நோயிலிருந்து மீண்ட காவலர்களுக்கு உற்சாக வரவேற்பு.

1,063 சென்னை : மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் திரு. ஷசாங் சாய் உட்பட 32 போலீஸார், கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து நேற்றுபணிக்குத் திரும்பினர். அவர்களை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami