அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுத் தொகை வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.‌

Admin
2 0
Read Time1 Minute, 9 Second

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல்துறை குடும்பங்களை சேர்ந்த மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் 2018-2019 ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற காவலர் குடும்பங்களை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு அரசால் வழங்கப்படும் பரிசுத் தொகையை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மேலும் வாழ்க்கையில் வெற்றி பெற அறிவுரை வழங்கியும் மென்மேலும் வெற்றிகள் தொடர வாழ்த்துக்களை தெரிவித்தார்.


திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஜோசப் அருண் குமார்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
100 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது.

977 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் விற்பனை செய்வதற்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த அரவிந்த் மற்றும் குகன் ஆகிய இருவரையும் ஆய்வாளர் திரு.சோமசுந்தரம் அவர்கள் U/s […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami