மயிலாடுதுறையில் பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் தீயணைப்புத்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 31 Second

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

கரோனா பொது முடக்க உத்தரவால் கடந்த 5 மாதங்களாக வாகனப் போக்குவரத்து அதிகளவில் குறைந்துள்ளதால், காற்று மாசும் பெருமளவு குறைந்துள்ளது. இதனால் நிகழாண்டு வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மத்திய மண்டல துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் உத்தரவின்படி மயிலாடுதுறையில் தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக மயிலாடுதுறை நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள், ஊர்திகள் மற்றும் மீட்புப்பணிகள் உபகரணங்களான லைஃப்பாய், லைஃப் ஜாக்கெட், மூச்சு கருவி, உயர்கோபுர மின்விளக்கு, மரம் அறுக்கும் கருவிகள், கான்கிரீட் கட்டர், கயிறுகள் மற்றும் இதர உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.


 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அரக்கோணத்தில் புதிய குடும்ப ஆலோசனை அரங்கம், SP துவக்கி வைத்தார்

200 இராணிப்பேட்டை:   இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (10.08.2020) காலை 11.35 மணியளவில் அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குடும்ப ஆலோசனை அரங்கம் (Family Counselling Hall) […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami