வாகன ஓட்டிகளுக்கு உதவி வரும் காவல் உதவி ஆய்வாளர்

Admin
0 0
Read Time1 Minute, 0 Second

அரியலூர் : அரியலூர் மாவட்டம் ‌ காவல் ரோந்து வாகன எண் 1 அதிகாரி திரு.திருமேனி(உதவி ஆய்வாளர்) அவர்கள் நெடுஞ்சாலையில் பழுதாகி மற்றும் பஞ்சர் ஆகிய நிற்கும் வாகனங்களை தனியார் நடமாடும் பழுது நீக்கம் செய்பவர்களின் உதவியுடன் வாகன ஓட்டுநர்கள் மற்றும் வழிப்போக்கர்களுக்கு உதவி வருகிறார்.

ஒரு வாகனம் பழுது காரணமாக சாலையில் அதிக நேரம் நிற்கும் பொழுது போக்குவரத்து நெரிசல் அல்லது குற்ற சம்பவம் நிகழ வாய்ப்புள்ளது. அவ்வாறு நிகழாத வண்ணம் காவல்துறை செயல்பட்டு வருகிறது. உதவியை பெற்ற வழிப்போக்கர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அரியலூர் மாவட்ட காவல்துறையை பாராட்டி வருகின்றனர்.


 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வாரந்தோறும் காவல்துறையினருக்கு யோகா பயிற்சி

985 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் தற்போது கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் மனச்சோர்வை போக்கும் வகையிலும், உடல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami