சாலையில் கிடந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள வெள்ளி

Admin
0 0
Read Time1 Minute, 0 Second

சேலம் : சேலத்தில் சாலையில் கிடந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி கட்டிகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த கூலி தொழிலாளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

செவ்வாய்பேட்டையை சேர்ந்த கோபால் என்பவர், இருசக்கர வாகனத்தில் தமது பணியாள் வெள்ளி கட்டிகளை எடுத்துவந்தபோது, பையை தவறவிட்டு விட்டதாக புகார் அளித்திருந்தார்.

இதனிடையே அந்த வழியாக சென்ற சேகர் என்பவர் சாலையில் கிடந்த வெள்ளி கட்டிகளை கண்டெடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். கூலித்தொழில் செய்து வரும் சூழலிலும், சேகரின் இந்த நேர்மையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பட்டப்பகலில் கத்தியைக் காட்டி மிரட்டி 15 சவரன் திருட்டு, செங்குன்றம் காவல் துறையினர் விசாரணை

172 சென்னை : சென்னை செங்குன்றம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து, கத்தியைக் காட்டி மிரட்டி 15 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami