உயிர் நீத்த காவலருக்கு திருப்பூர் காவல் ஆணையர் மலர் தூவி மரியாதை

Admin
0 0
Read Time36 Second

திருப்பூர் : திருப்பூர் மாநகரத்தில் கொரோனா தடுப்பு பணியில் இருந்த காவலர் திரு.பி.வாசு அவர்கள் இன்று அதிகாலை காலமானார். அவர்களது நினைவஞ்சலி மாநகர காவல் ஆணையர் உயர்திரு.க.கார்த்திகேயன்(IPS) மற்றும் மாநகர துணை ஆணையர்கள் உயர்திரு.சு.செல்வகுமார் (தலைமையிடம்) மற்றும் உயர்திரு.க.சுரேஷ்குமார் (சட்டம் மற்றும் ஒழுங்கு) அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருப்பூர் போக்கு வரத்து காவல் துறையினர் துரித நடவடிக்கையினால் விபத்து தவிர்ப்பு

200 திருப்பூர் : திருப்பூர் அவினாசி சாலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் அவ்வழியே சென்ற வாகனத்தில் இருந்து ஆயில் கசிவு ஏற்பட்டு சாலையில் சென்ற […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami