சட்டத்திற்கு புறம்பாக போலிமருத்துவம், 1 கைது

Admin
0 0
Read Time1 Minute, 5 Second

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூரை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் திருமாஞ்சோலையில் SM Clinic வைத்து அப்பகுதி மக்களுக்கு சட்டத்திற்கு புறம்பாக போலிமருத்துவம் செய்து வந்துள்ளார்.

இத்தகவலை அறிந்த சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் திரு. இளங்கோமகேஸ்வரன் என்பவர் பூவந்தி காவல் நிலையத்தில் 03.09.2020 அன்று அளித்த புகாரின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை செய்த காவல்துறையினர் போலியாக மருத்துவம் செய்த மேற்படி நபர் மீது u/s.417,420 IPC & 15 Indian medical council act 1956-ன் படி வழக்கு பதிந்து, கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.கணேஷ் பாபு
சிவகங்கை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உயிர் நீத்த காவலருக்கு திருப்பூர் காவல் ஆணையர் மலர் தூவி மரியாதை

171 திருப்பூர் : திருப்பூர் மாநகரத்தில் கொரோனா தடுப்பு பணியில் இருந்த காவலர் திரு.பி.வாசு அவர்கள் இன்று அதிகாலை காலமானார். அவர்களது நினைவஞ்சலி மாநகர காவல் ஆணையர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami