மனிதநேயமிக்க செயலால் மனம் கவர்ந்த தேனி மாவட்ட காவலர்கள்

Admin
0 0
Read Time1 Minute, 37 Second

தேனி : தேனி மாவட்டம் மேரிமாதா கல்லூரியில் கொரோனா பாதுகாப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களிடம் மனித நேயத்துடன் அணுகி அவர்களின் நிறை குறைகளை கேட்டறிந்தும், அவர்களின் தேவையை நிவர்த்தி செய்ய அதற்கான சம்பந்தப்பட்ட துறையினரை அணுகி அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்தும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை அன்புடனும் மனித நேயத்துடன் செய்து சிகிச்சை பெற்று வரும் பொதுமக்கள் மற்றும் மற்ற துறையைச் சேர்ந்த அதிகாரிகளின் மனதை கவர்ந்த தலைமை காவலர் திரு.சையது சோலாப்பீர் பாதுஷா, ஆயுதப்படை காவலர் திரு.கார்த்திக்கேயன் ஆகியோரின் மகத்தான சேவையை பாராட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி‌.மரியம் பல்லவி பல்தேவ்,IAS., அவர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து காவலர்களை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,IPS., அவர்கள் மேலும் சிறப்பாக பணிபுரிய வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.


 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கிராம மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கிய கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் மற்றும் ராயப்பன்பட்டி போலீசார்

ராயப்பன்பட்டி காவல் நிலைய எல்லை கிராம பகுதிகளில் வசிக்கும் கிராம பொது மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கிய கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் மற்றும் ராயப்பன்பட்டி போலீசார்

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami