உலக ஒருங்கிணைந்த மதநல்லிணக்க குழு சார்பாக கபசுரக் குடிநீர் வழங்கும் விழா

Admin
Read Time1 Minute, 2 Second

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயலில் சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. உலக ஒருங்கிணைந்த மதநல்லிணக்க குழு நிறுவனத் தலைவர் ரபீக் ராஜா சார்பாக, புதுவயல் அப்பல்லோ மெடிக்கல் எதிர்ப்புறம் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீரை தேவகோட்டை கோட்டாட்சியர் சுரேந்திரன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காரைக்குடி வட்டாட்சியர் பாலாஜி, சாக்கோட்டை காவல் ஆய்வாளர், நகர அமைப்பாளர் சேக்தாவுத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


திரு.அப்பாஸ் அலி

1 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வழிப்பறி செய்தவரை விரைந்து கைது செய்த சிவகங்கை காவல்துறையினர்

199 சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சத்யாநகரைச் சேர்ந்த நகைவியாபாரி பாலசுப்பிரமணியன் என்பவர் 15.07.2020 அன்று இருசக்கர வாகனத்தில் பள்ளத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami