14 பேரை கைது செய்த திண்டுக்கல் மாவட்ட தனிப்படை போலீசார், DIG முத்துச்சாமி பாராட்டு

Admin
Read Time1 Minute, 37 Second
திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் உட்கோட்டம், வடமதுரை காவல் நிலைய சரகம் பூசாரிபட்டி கிராமத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறை துணைத்தலைவர் திரு.எம்.எஸ்.முத்துச்சாமி இ.கா.ப அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா அவர்களின் உத்தரவுப்படி, தனிப்படை போலீசார் 28.07.2020 அதிகாலை 4 மணிக்கு அதிரடியாக சோதனை நடத்தியதில் 14 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 7 இருசக்கர வாகனங்கள் 12 செல்போன்கள் மற்றும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பணம் ரூபாய் . 73,910/- பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வடமதுரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைந்து செயல்பட்டு நடவடிக்கை மேற்கொண்ட தனிப்படை போலீசாரை திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.எம்.எஸ் முத்துச்சாமி இ.கா.ப. அவர்கள் பாராட்டினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா
1 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பொது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சாத்தான்குளம் காவல்துறை செயல்படும் - மாவட்ட எஸ்.பி உறுதி

489 தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மாவட்ட ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் சாத்தான்குளம் அந்தோணி மஹாலில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami