கொரானாவிலிருந்து மீண்ட காவலருக்கு ஆரவாரத்துடன் வரவேற்பு

Admin
Read Time1 Minute, 9 Second

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பிய நகர காவல் நிலைய தலைமைக் காவலர் HC 726 திரு. தனஞ்செயன் அவர்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, திருவள்ளூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கங்காதரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, காவல் ஆய்வாளர் திரு. ரவிக்குமார் அவர்களின் தலைமையில், உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் மற்றும் காவலர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் மாலை அணிவித்து மலர்தூவி ஆரவாரத்துடன் வரவேற்றனர்.


நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

2 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்ற பெண்ணை 1 மணி நேரத்தில் காப்பாற்றிய காவல்துறையினர்

469 கரூர் : கரூர் மாவட்டம் 24.07.2020 அன்று வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 27 வயதுடைய பெண் ஒருவர் தனது 2 ஆண் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami