முகநூலில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் அவதூறு பதிவினை பதிவிட்டவர் கைது.

Admin
Read Time1 Minute, 16 Second
திருநெல்வேலி : கூடங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் ஒரு குறிப்பிட்ட மதத்தை குறித்து அவதூறான கருத்துகள் பதிவிட்டு, இந்திய மக்களிடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக புகைப்படத்தை அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேலு என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து புகாரை பெற்று விசாரணை மேற்கொண்ட கூடங்குளம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ஜெகதா அவர்கள் அவதூறான கருத்துகளை பதிவிட்ட நாகராஜன் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
T. சுதன் தேசிய பொது செயலாளர் சமூக சேவகர்கள் பிரிவு திருநெல்வேலி
0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஏரியூர் போலீசார்

676 தருமபுரி : தருமபுரி மாவட்டம் ஏரியூர் காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ்கண்ணன் அவர்களின் உத்தரவின் பேரில் காவல் நிலைய வளாகம் மற்றும் இரு சக்கர வாகனத்தின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami