உடல்நலன் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினருக்கு பயிற்சி

Admin
Read Time54 Second

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப., அவர்களின் அறிவுரைப்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினருக்கு மன வலிமை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புத்துணர்வு அளிக்கும் வகையில் தியான பயிற்சி, மூச்சு பயிற்சி,ஆசனப் பயிற்சி பயிற்றுவிக்கப்பட்டது.


திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஜோசப் அருண் குமார்

 

 

2 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்

195 சென்னை : கடவுள் உள்ளமே ! கருணை இல்லமே ! நம் வாழ்க்கையில் தாங்க முடியாதது மற்றும் தவிர்க்க முடியாததும் இரண்டு. ஒன்று பசி, இரண்டாவது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami