காவலர்களை வாழ்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கிய காவல் ஆணையர்

Admin
0 0
Read Time1 Minute, 37 Second

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உயர்திரு. மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப., அவர்கள், 13.07.2020 காலை 11:00 மணிக்கு காவல் ஆணையரகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து பணிக்கு திரும்பிய காவல் அலுவலர்கள் மற்றும் ஆளிநர்களை வரவேற்று , வாழ்த்தி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

இதுவரை சென்னை பெருநகர காவல்துறையில் மொத்தம் 847 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர். இந்நிகழ்வின்போது கூடுதல் ஆணயாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


செங்குன்றம் M.A நகர் பகுதியில் கஞ்சா கடத்தி வந்தவர்களை பிடிக்க உறுதுணையாக இருந்த சி5 காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு அன்பரசன், சட்டம் ஒழுங்கு பிரிவு உதவி ஆய்வாளர் திரு தனசேகர், பி1 வடக்கு கடற்கரை காவல் நிலைய தலைமைக் காவலர்கள் திரு.ரீகன் ஜோஷ், திரு.பழனி குமார் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உயர்திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.


நமது குடியுரிமை நிருபர்


S. அதிசயராஜ்
சென்னை

 

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

செல்போன் வாங்கி தராததால் மாணவர் தற்கொலை

786 திண்டுக்கல் : திண்டுக்கல் காந்திகிராமம் ரெயில்வே கேட் அருகே பிரதீப்(16) என்ற மாணவர் பெற்றோர் செல்போன் வாங்கித் தராததால் சரக்கு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami