ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை பாயும், SP சண்முகப்பிரியா எச்சரிக்கை

Admin
Read Time1 Minute, 14 Second

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இன்று திருமதி.சண்முகப்பிரியா பொறுப்பேற்றுக்கொண்டார். நோய் பரவலை தடுக்க வீட்டை விட்டு வெளியே வரும்போது, கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். முழு ஊரடங்கி போது, பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

மேலும் பொதுமக்கள் அனைவரும் காவல்துறையினர் எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடக்கும் காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஏடிஎம் இயந்திரம் உடைப்பு, தங்கச்சி மடத்தில் பரபரப்பு

404 ராமநாதபுரம்: தங்கச்சிமடத்தில் ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் உடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் தேசிய நெடுஞ்சாலையையொட்டி இந்தியன் வங்கி உள்ளது. இந்த […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami