தொழில் நுட்ப பிரிவு ADGP யாக திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி ஏற்பு

Admin
Read Time1 Minute, 5 Second

சென்னை: காவல் துறையை நவீன மாயமாக்கும் பிரிவான தொழில் நுட்ப பிரிவின் காவல்துறை கூடுதல் இயக்குநராக திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம், IPS  நேற்று பொறுப்பேற்று கொண்டார். இவர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ் ஆவார். இவர் மதுரை காவல் ஆணையராக இருந்து தொழில் நுட்ப பிரிவிற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். சில வருடங்களுக்கு முன் இதே பிரிவில் சில மாதங்கள் காவல்துறை ஐ.ஜியாக பணியாற்றியவர் என்பது குறிப்பித்தக்கது. பெரும்பாலும் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பின்னணியைக் கொண்ட தொழில்நுட்ப அதிகாரிகளின் அர்ப்பணிப்புக் குழுவுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

1 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
100 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சாலையோர மக்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக அன்னதானம்

476 சென்னை : கொரோனா  நோய் பரவுதல் இந்தியாவில் 100 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கின்றது.  கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி உணவிற்கு சிரமப்படும் ஏழை-எளிய மக்களுக்கும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami