கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் களக்காடு காவல்துறையினர்.

Admin
Read Time1 Minute, 36 Second
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது இதேபோல் களக்காடு பகுதியில் களக்காடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. அருண் ராஜா மற்றும் நாங்குநேரி தாசில்தார் அவர்கள் இணைந்து பொதுமக்களுக்கு‌‌ Hand Wash மற்றும் Sanitizer பயன்படுத்துவதன் முக்கியத்துவம், வெளியில் செல்லும் போது முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, போன்ற கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றனர், மேலும் களக்காடு பகுதியில் அனைத்து வாகனங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
T. சுதன் தேசிய பொது செயலாளர் சமூக சேவகர்கள் பிரிவு திருநெல்வேலி
0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

விதிமுறை மீறினால் எவ்வளவு அபராதம்? அட்டவணை வெளியிட்ட நாகை எஸ்.பி

630 நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் மோட்டார் விதிகளை மீறுபவர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி விதிக்கப்படும் அபராத தொகையானது பொதுமக்கள் அனைவருக்கும் தெரிந்து கொள்ளும் வகையில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami