வள்ளியூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர்  சாந்தி செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு

Admin
Read Time59 Second

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையத்திலும், பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது, இதனையடுத்து வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.சாந்தி அவர்கள் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள், மற்றும் காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரக் குடிநீர் வழங்கி கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கனரக வாகன ஓட்டுனர்களுடன் கலந்தாய்வு கூட்டம்

214 அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சுந்தரமூர்த்தி அவர்கள் முன்னிலையில் 08/07/2020 அன்று […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami