காவல்துறையினர் பொது மக்களின் நன்மதிப்பைப் பெற ஐஜி அறிவுரை

Admin
Read Time1 Minute, 4 Second

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் நடேசா கல்யாண மண்டபத்தில் கொரோனா ஊரடங்கு தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மேற்கு மண்டல IG திரு.பெரியய்யா IPS அவர்கள், சேலம் சரக DIG திரு.பிரதீப்குமார் IPS அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட SP திரு.பண்டிகங்காதர் IPS அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் ஊரடங்கால் வருமானம் இல்லாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்களிடத்தில் காவல்துறையின் நன்மதிப்பு உயரும் வகையில் நடந்து கொள்ள வேண்டுமென மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் மேற்கு மண்டல IG திரு.பெரியய்யா IPS அவர்கள் கேட்டுக்கொண்டார்.

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வல்லம் காவல்துறையினரின் வேட்டையில் 6 கொலையாளிகளை கைது

126 தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் கடந்த 25.06.2020 அன்று தஞ்சையை சேர்ந்த யூசுப் என்பவரை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami