சாராயம் விற்ற நபரை கைது செய்த கிருஷ்ணகிரி காவல்துறையினர்

Admin
0 0
Read Time32 Second

கிருஷ்ணகிரி : நாகரசம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரமலை ஊருக்கு அருகே உள்ள மலையடிவாரத்தில் சாராயம் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்த நாகரசம்பட்டி போலீசார் காமராஜ் வயது 42 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 2 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி நிலையம் வந்து வழக்கு பதிவு செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவல்துறையினர் பொது மக்களின் நன்மதிப்பைப் பெற ஐஜி அறிவுரை

198 கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் நடேசா கல்யாண மண்டபத்தில் கொரோனா ஊரடங்கு தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மேற்கு மண்டல IG திரு.பெரியய்யா IPS […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami