4 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த காவலர்களுக்கு பாராட்டு

Admin
0 0
Read Time1 Minute, 17 Second

திருச்சி : விராலிமலை காவல்நிலைய குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட விசாரணை கைதி முருகன் (22)  என்பவர் திருச்சி தலைமை அரசு மருத்துவமனை T.R வார்டில் உள்நோயாளியாக சிகிச்சையிலிருந்து கடந்த 02.06.2020 ஆம் தேதி அதிகாலை 05.30 மணிக்கு தப்பித்துச் சென்றவரை தகவலறிந்த நான்கு மணி நேரத்தில் எ.புதூர் எல்லைக்குட்பட்ட ராமச்சந்திராநகர் எடமலைமுருகன் கோவில் அருகில் பிடித்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். உதவி ஆய்வாளர் திரு.பவுல்ராஜ்,  சிறப்பு உதவி ஆய்வாளர்  திரு.நடராஜன், முதல் நிலை காவலர் திரு.செந்தில்குமார், 570, முதல் நிலை காவலர் திரு.பரமசிவம் இவர்களது சீரிய பணியைப்பாராட்டி திருச்சி மாநகர காவல் ஆணையர் முனைவர்.ஜெ.லோகநாதன், இ.கா.ப., அவர்கள் தக்க வெகுமதியும் பாராட்டு சான்றிதழும் வழங்கினார்கள்.


 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சாலையில் மயங்கிய முதியவரை மீட்ட காவல்துறையினர்

382 மதுரை : மதுரை மாநகர் காமராஜர் சாலையில் நேற்று 06.07.2020-ம் தேதி நடந்து சென்றபோது அதிகமான வெயிலின் தாக்கத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வலிப்பு ஏற்பட்டு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami