விழுப்புரம் பயிற்சி பள்ளியில் 57 பெண் காவலர்களுக்கு கொரோனா, SP ஆய்வு

Admin
Read Time1 Minute, 3 Second

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கொல்லியங்குனம் பயிற்சி பள்ளியில் 57 பெண் காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான 57 பெண் காவலர்களும் பயிற்சி பள்ளியிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து காவலர்கள் அனைவரும் காவல் பயிற்சி பள்ளியிலேயே தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் திரு.ராதாகிருஸ்ணன் காவலர் பயிற்சி பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். கடந்த வாரம் பெண்காவலர்களின் பெற்றோர் அவர்களை, சந்தித்ததாக கூறப்படுகின்றது. இவர்கள் மூலம் பெண்காவலர்களுக்கு பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு காவல்துறையினருக்கு சத்து மாத்திரைகள் வழங்கிய காவல் கண்காணிப்பாளர்

116 திருவள்ளூர் : பரவிவரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுக்கும் விதமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami