வெளிப்பாளையம் காவல் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு 

Admin
Read Time1 Minute, 35 Second

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் அறிவுறுத்தல் படி வெளிப்பாளையம் காவல் நிலையம் சார்பில் ரயிலடிப்பகுதியில் கிராம விழிப்புணர்வு குழு உறுப்பினர்களை அழைத்து கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் குறித்தும் மேலும் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பொதுமக்கள், காப்பக உரிமையாளர்கள் மற்றும் சிறுவர்-சிறுமியர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதோடு மட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் யாரேனும் கிராமத்தில் உள்ளார்களா அல்லது கட்டுப்படுத்தப்பட்ட பகுதியை சேர்ந்த நபர்கள் யாரேனும் கிராமத்தில் உள்ளார்களா என்பது குறித்தும் வெளியூர்களிலிருந்து அல்லது வெளி மாநிலங்களில் இருந்து யாரேனும் ஊருக்குள் வந்து இருக்கிறார்களா என்பது குறித்தும் கிராம விழிபுணர்வு குழு சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

 

 

 

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இன்னமும் சைக்கிளில்தான் வேலைக்கு.. வியக்கவைக்கும் சென்னை காவலர்..

125 சென்னை : 51 வயதாகும் சரவணன் சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில், தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் தனது அன்றாட பணிகளுக்கு இன்னமும் சைக்கிளைத்தான் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami