இனி வாட்ஸ் ஆப், செல்போன் அழைப்பு மூலம் DIG-யிடம் புகார் தெரிவிக்கலாம்

Admin
Read Time1 Minute, 3 Second

வேலூர் : கொரோனா காலகட்டத்தில் பொது மக்கள் தங்கள் புகார்களை காவல் துறையினரிடம் நேரில் சந்தித்து அளிக்க முடியாத சூழல் உள்ளதால் பொது மக்கள் தங்களது கோரிக்கை மற்றும் புகார்களை வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி.காமினி அவர்களின் அலைபேசி மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை வீடியோ அல்லது ஆடியோ மூலமாக நேரடியாக தெரிவிக்கலாம்.

அழைக்க வேண்டிய எண்: 8220166100.

மின் அஞ்சலிலும் புகார் தெரிவிக்கலாம்.
digvelloremakkalkuraiketpu@gmail.com


 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குற்ற நடவடிக்கைகளைத் தடுக்க தனது செல்போன்க்கு தகவல் அளிக்குமாறு, திருச்சி காவல் ஆணையர் அறிவிப்பு

231 திருச்சி : திருச்சி மாநகரில் குற்ற நடவடிக்கைகளைத் தடுக்க தனது செல்போன் எண்ணுக்கோ அல்லது அலுவலக வாட்ஸ் அப் எண்ணுக்கோ தகவல் அளிக்குமாறு புதிய காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami