201
Read Time50 Second
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திரு. S. ஜெயக்குமார் இ.கா.ப, அவர்கள் இன்று காலை(01.07.2020) பொறுப்பேற்றுக்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பேணிக் காப்பதற்கும் போக்குவரத்து நெருக்கடியை நெறிப்படுத்துவதற்கு பொதுமக்களுக்கும், போலீஸாருக்கும் இடையேயான உறவை இணக்கமாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
நமது குடியுரிமை நிருபர்
G. மதன் டேனியல்
தூத்துக்குடி