காவல் அதிகாரிகளுக்கு முதல்வர் விருது அறிவிப்பு

Admin 1
1 0
Read Time46 Second

தமிழகத்தில் சதி செயலில் ஈடுபட திட்டமிட்ட தீவிரவாதிகளை கைது செய்தமைக்காக தமிழக அரசால் வழங்கப்படும் முதல்வரின் பதக்கத்தினை உளவுத்துறை காவல் துணை தலைவர் திரு.கண்ணன் இ.கா.ப அவர்கள்¸ காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஷ் இ.கா.ப அவர்கள்¸
காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்த் அவர்கள்¸ காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பன்டரிநாதன் அவர்கள்¸ காவல் ஆய்வாளர் திரு.தாமோதரன் அவர்கள் ஆகிய 5 பேருக்கு தமிழக முதல்வரின் விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

One thought on “காவல் அதிகாரிகளுக்கு முதல்வர் விருது அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இறந்த காவலர் குடும்பத்துக்கு தாங்கள் திரட்டிய ரூ.15.45 லட்சம் நிதியினை வீடு தேடிச் சென்று வழங்கிய சக காவலர்கள்

825 விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மறைந்த காவலர் செந்தில்குமாரின் குடும்பத்திற்கு, அவருடன் தேர்வாகி தமிழ்நாட்டில் கடந்த 2009 ஆம் ஆண்டு பயிற்சி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami