508
Read Time33 Second
மதுரை : மதுரை மாநகர தல்லாகுளம் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்த 2003 பேட்ஜ் தலைமை காவலர் திரு.ஜோதி ராம் அவர்கள் பனக்குடி சோதனைச்சாவடி அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெறிவித்து கொள்கின்றோம். காவலரின் குடும்பத்திர்க்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறோம்.