17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு

Admin

சென்னை: தமிழக போலீசில், 17 டி.எஸ்.பி.இக்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய, பணி மாறுதல் அளித்து, டி.ஜி.பி., – திரு.டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டு உள்ளார்.

அதன் விபரம்:

பெயர் – பழைய பணியிடம் – புதிய பணியிடம்

கணேசன் – குற்றப்பிரிவு, திருவாரூர் – தலைமையிடம், திருச்சி

ஆறுமுகச்சாமி – மதுவிலக்கு, கிருஷ்ணகிரி – மதுவிலக்கு, தர்மபுரி

ரத்னவேல் – விஜிலென்ஸ், தஞ்சாவூர் – தலைமையிடம், தஞ்சாவூர்

கந்தசாமி – குற்ற ஆவண காப்பகம், சேலம் – தலைமையிடம், சேலம்

சந்தானபாண்டி – காங்கேயம் சப் – டிவிஷன், திருப்பூர் – தலைமையிடம், ஈரோடு

சுரேஷ்குமார் – க்யூ பிராஞ்ச், திருப்பத்துார் – மதுவிலக்கு, சேலம்

நரசிம்மவர்மன் – சென்னை – தலைமையிடம், மதுரை

பிரபாகரன் – க்யூ பிராஞ்ச், சென்னை – சி.பி.சி.ஐ.டி., சென்னை

தங்கவேலு – ஆவின் விஜிலென்ஸ், சென்னை – தலைமையிடம், சிவகங்கை

மதி – குற்ற ஆவண காப்பகம், திருச்சி – தலைமையிடம், விருதுநகர்

ஏ.தங்கவேலு – நில அபகரிப்பு, மதுரை – மதுவிலக்கு, பெரம்பலுார்

இளங்கோவன் – தஞ்சாவூர் – மதுவிலக்கு, நாகப்பட்டினம்

சங்கரலிங்கம் – உதவி கமிஷனர், சென்னை – போலீஸ் பயிற்சி பள்ளி, சேலம்

கருப்பசாமி – தேவக்கோட்டை சப் – டிவிஷன், சிவகங்கை – தலைமையிடம், நாகப்பட்டனம்

பரந்தாமன் – உதவி கமிஷனர், சென்னை – மதுவிலக்கு, திருவாரூர்

முருகேசன் – விஜிலென்ஸ், கோவை – க்யூ பிராஞ்ச், திருநெல்வேலி

மதிவாணன் – கள்ளக்குறிச்சி சப் – டிவிஷன், விழுப்புரம் – தலைமையிடம், கடலுார்

நமது செய்தியாளர்
குடந்தை.ப.சரவணன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

556 தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.16 பேரில் 9 டிஐஜிக்கள் ஐஜிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  அந்த உத்தரவில், சென்னை காவல்துறை நிர்வாக ஐஜியாக ஆர். தினகரன் பதவி உயர்வு பெற்றுள்ளார். வித்யா ஜெயந்த்குல்கரனி  காவல்துறை தலைமையக ஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை உளவுத் துறை ஐஜியாக […]

மேலும் செய்திகள்

error: Content is protected !!
Bitnami