Read Time56 Second
விழுப்புரம் : 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கும் நிலையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இயக்கவிருக்கும் பேருந்துகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் ஆய்வு செய்தார்.
பயணிகள் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கட்டாயமாக முகக்கவசம், கிருமிநாசினி போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என பயணிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்