திருநங்கையர்களுக்கு அரிசி வழங்கிய மல்லாங்கிணறு காவல் சார்பு ஆய்வாளர்

Admin
Read Time44 Second
விருதுநகர் : 144 ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பட்ட மக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் இதனை கருத்தில் கொண்டு காவல்துறையினர் உதவி செய்து வருகின்றனர். இதன்படி, விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு காவல் நிலையம் சார்பாக காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.அசோக்குமார் அவர்கள், ஏழ்மை நிலையிலுள்ள திருநங்கையர்களுக்கு அரிசி வழங்கினார்.  
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கள்ளச்சாராய ஒழிப்பில் அதிரடி காட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

114 அரியலூர்: 31 நாட்களில் 38 நபர்களை அரியலூர் மாவட்ட காவல்துறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர் . கொரோனா […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami